சஜித் பிரேமதாச கலந்து கொண்ட கல்முனை தொகுதிக்கான பேரணி

SJB Sajith Premadasa Kalmunai
By Rukshy Sep 15, 2024 09:31 AM GMT
Rukshy

Rukshy

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட மாபெரும் பொதுக்கூட்டம் சாய்ந்தமருது பெளஸி மைதானத்தில் நடைபெற்றது.

குறிதத் கூட்டமானது திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் தலைமையில் நேற்று (14) இடம்பெற்றது.

வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

சஜித் பிரேமதாச கலந்து கொண்ட கல்முனை தொகுதிக்கான பேரணி | Rally Kalmunai Constituency Attended Sajith

இந்த பொதுக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் எம்.பி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எம்.பி உட்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி யைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அப்பகுதியை சேர்ந்த பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

சஜித் - அநுரவை விமர்சிக்கும் ஐக்கிய தேசியக்கட்சி

சஜித் - அநுரவை விமர்சிக்கும் ஐக்கிய தேசியக்கட்சி

புத்தளத்தில் பதிவாகியுள்ள கொள்ளை சம்பவம்: தீவிர விசாரணை முன்னெடுப்பு

புத்தளத்தில் பதிவாகியுள்ள கொள்ளை சம்பவம்: தீவிர விசாரணை முன்னெடுப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery