2022ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியீடு (Photos)

Ministry of Education Sri Lanka Grade 05 Scholarship examination
By Renuka Mar 22, 2023 11:00 AM GMT
Renuka

Renuka

2022ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான 6ஆம் தரப் பாடசாலைகளுக்குத் தீர்மானிக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

GalleryGallery