பொது சேவை ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள்
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
By Fathima
அரசியலமைப்பு சபையின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அரச சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
அதன்படி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சனத் ஜயந்த எதிரிவீர பெயரிடப்பட்டுள்ளார்.
உறுப்பினராக 06 பேர் நியமனம்
சனத் ஜெயந்த தலைமையிலான இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக சித்தி மரீனா மொஹமட்,நரசிங்க ஹேரத் முதியன்சலாகே சித்ரானந்த, பேராசிரியர் நாகநாதன் செல்வகுமரன் ,மானிக்க படதுருகே ரொஹன புஷ்பகுமார, கலாநிதி . அங்கம்பொதி தமித நந்தனி டீ சொய்ஷா,ரஞ்சினி நடராஜபிள்ளை மற்றும் பல்லேகம சந்திரரத்னே பல்லேகம ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.