அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு தொடர்பாக வெளியான தகவல்

Sri Lanka Economy of Sri Lanka Money
By Shalini Balachandran Jul 10, 2024 03:30 AM GMT

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நேற்று (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு லங்கா சதொச நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 உணவுப் பாதுகாப்பு 

இந்நதநிலையில், இலங்கையின் வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு தொடர்பாக வெளியான தகவல் | Prices Of Several Essential Food Items Reduced

மேலும், முதன்முறையாக முட்டை மீதான வற் வரியை அரசாங்கம் நடைமுறையாக்கியமையால் பெருமளவில் உள்ளூர் முட்டைகளின் விலை அதிகரிக்குமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரட்ணசிறி அழககோன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW