ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்தமைக்கு ஹக்கீமின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

Srilanka Muslim Congress Rauf Hakeem Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 07, 2024 04:26 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது ஆதரவை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியதற்கு அவரது கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ரவூப் ஹக்கீம் தலைமையிலான கலந்துரையாடல் ஒன்றின் போதே கட்சி தொண்டர்கள் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஆதரவாளர்கள் எதிர்ப்பு

இந்தநிலையில், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்தமைக்கு ஹக்கீமின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு | Presidential Election Sajith Support Hakeem

இதனையடுத்து, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எடுத்துள்ள இந்த முடிவு பொருத்தமானதல்ல என தெரிவித்து அவரது கட்சி தொண்டர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

புத்தளத்தில் வீடொன்றுக்குள் புகுந்த காட்டு யானை

புத்தளத்தில் வீடொன்றுக்குள் புகுந்த காட்டு யானை

அஞ்சல் மூல வாக்களிப்பில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு

அஞ்சல் மூல வாக்களிப்பில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW