தென்னிந்திய சினிமாவுக்குள் கால் பதிக்கும் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின்
Sri Lankan Actress
By Nafeel
தென்னிந்திய திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி இருக்கும் கவிஞர் பொத்துவில் அஸ்மின் தமிழ் சினிமா படம் ஒன்றில் நடிகராக தடம் பதிக்கிறார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அஸ்மின்; தமிழ் சினிமாவில் எனது புதிய அத்தியாயம் இன்று முதல் ஆரம்பம்.”
திரைப்படமொன்றில் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதோடு அதே படத்தில் பாடலாசிரியராகவும் தடம்பதிக்கிறேன்..” என்றார்.
அன்பர்களே ஆசிர்வதியுங்கள்..
பாடலாசிரியர் அஸ்மின்