சம்பந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்கள்

Colombo Parliament of Sri Lanka R. Sampanthan Rajavarothiam Sampanthan Ranil Wickremesinghe
By Mayuri Jul 02, 2024 02:54 PM GMT
Mayuri

Mayuri

மறைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக இன்று (02) கொழும்பு - பொரளையிலுள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், கட்சி உறுப்பினர்கள் என பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதேவேளை அவரின் பூதவுடல் நாளைய தினம் (03) நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery