பாகிஸ்தானில் பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு

Pakistan Fuel Price In World
By Dhayani Apr 16, 2023 04:24 PM GMT

பாகிஸ்தானில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன்  கோதுமை மற்றும் இதர தானியங்களின் தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

பாகிஸ்தானில் பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு | Petrol Price Increased In Pakistan

பெட்ரோல் விலை

கடந்த மாதம் பணவீக்கம் 35 சதவீதத்திற்கு குறைந்ததால் சர்வதேச சந்தைகளில் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

பாகிஸ்தானில் பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு | Petrol Price Increased In Pakistan

இந்நிலையில் பெட்ரோல் விலையை பாகிஸ்தான் அரசு மீண்டும் உயர்த்தியுள்ளது. 

டீசல் விலை லிட்டருக்கு 293 ரூபாய்க்கு விற்கப்பட்டு அடுத்த 15 நாட்களுக்குள் பெட்ரோல் விலை மீண்டும் 10 முதல் 14 ரூபாய் வரை உயர்த்தப்படும் என மத்திய நிதி மந்திரி இஷாக்தார் தெரிவித்துள்ளார்.