அம்பாறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் கைது

Ampara Sri Lanka Police Investigation Crime
By Laksi 3 months ago
Laksi

Laksi

அம்பாறை (Ampara) - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (5) சம்மாந்துறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 சம்மாந்துறை சுற்றுச்சூழல் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது மலையடிக்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருதொகை வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கிலும் வடக்கிலும் ஏற்படவுள்ள வானிலை மாற்றம்

கிழக்கிலும் வடக்கிலும் ஏற்படவுள்ள வானிலை மாற்றம்

சட்ட நடவடிக்கை

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அம்பாறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் கைது | Person Arrested With Foreign Cigarettes In Ampara

அத்துடன் குறித்த கைது நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மின் கட்டணம் தொடர்பில் பொதுமக்கள் கருத்து : வடமத்திய மாகாண நிலவரம்

மின் கட்டணம் தொடர்பில் பொதுமக்கள் கருத்து : வடமத்திய மாகாண நிலவரம்

கோழி இறைச்சியின் விலை தொடர்பில் கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்ட தகவல்

கோழி இறைச்சியின் விலை தொடர்பில் கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW