உச்சம்தொட்ட இளநீர் விலை

Sri Lanka Weather
By Dhayani Apr 12, 2024 12:40 AM GMT
Dhayani

Dhayani

நாட்டில் அதிரிக்கும் வெப்ப நிலையின் தாக்கத்தால் சந்தையில் இளநீர் விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

சந்தைகளில் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கூறியுள்ளனர்.

உச்சம்தொட்ட இளநீர் விலை | Peak Fresh Water Price

இளநீர் தண்ணீர் ஐஸ் மற்றும் சர்க்கரையுடன் 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அதிக வெப்பத்தால் இளநீர் தேவை அதிகரித்துள்ளதால், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.