பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் மற்றும் சலுகை கொடுப்பனவு விபரம்
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
By Fathima
பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் மற்றும் சலுகை கொடுப்பனவுகள் விபரம்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் (மாதாந்த அடிப்படையில்)
சம்பளம்
- பிரதமர் 71,500
- சபாநாயகர் 68,000
- பிரதி சபாநாயகர் 63,500
- அமைச்சரவை அமைச்சர்கள் 65,000
- இராஜாங்க அமைச்சர்கள் 65,000
- எதிர்க்கட்சி தலைவர்கள் 65,000
- பாராளுமன்ற உறுப்பினர்கள் 54,285
கொடுப்பனவுகள்
- போக்குவரத்து கொடுப்பனவுகள் 15,000
- தொலைபேசிக் கொடுப்பனவுகள் 50,000
- நாளாந்த வருகைக்கான கொடுப்பனவுகள் 2,500
- பொழுதுபோக்குக் கொடுப்பனவுகள் 4,500
- அலுவலக பராமரிப்பு கொடுப்பனவுகள் 100,000
எரிபொருள் கொடுப்பனவுகள், தற்போதைய எரிபொருள் விலைகளின் பிரகாரம் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையிலான தூரத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.
ரூ.50 மில்லியன் பெறுமதிக்கும் அதிகமான மோட்டார் வாகன அனுமதிப்பத்திரத்தை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறுகின்றனர்.