இந்திய தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒளிபரப்பக்கூடாது - பாகிஸ்தான் எச்சரிக்கை

Pakistan
By Fathima Apr 23, 2023 09:52 PM GMT

இந்திய தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒளிபரப்பக்கூடாது என பாகிஸ்தான் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாபி மாகாணங்களில் தடை உத்தரவை மீறி இந்திய அலைவரிசைகள் ஒளிபரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையடுத்து இந்திய அலைவரிசைக ஒளிபரப்புவதை நிறுத்துமாறும், மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உள்ளூர்  அதிகாரிகள் பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.