பாகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு

Pakistan Earthquake
By Dhayani Jan 11, 2024 01:06 PM GMT
Dhayani

Dhayani

பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இன்று (11) பிற்பகல் 2.20 மணியளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

பாகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு | Pakistan Earthquake Rattles Parts Afghanistan

ஹிந்துகுஷ் மலைப்பகுதிகளில் 213 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரில் இருந்ததாக பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.