க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

A D Susil Premajayantha G.C.E. (O/L) Examination
By Mayuri Aug 27, 2024 12:34 PM GMT
Mayuri

Mayuri

2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை 2 - 3 வாரங்களில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு | Ol Exam Results

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW