நிலவும் சீரற்ற காலநிலை: பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sri Lanka Climate Change Weather Sri Lankan Schools
By Laksi Oct 14, 2024 02:00 PM GMT
Laksi

Laksi

நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விவசாயிகளுக்கான உர மானியம் வழங்கும் திட்டம் ஆரம்பம்

விவசாயிகளுக்கான உர மானியம் வழங்கும் திட்டம் ஆரம்பம்

பாடசாலைகளுக்கு விடுமுறை

அதன்படி, பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்வி செயலாளர் அல்லது மாகாண கல்விப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை: பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Notification Regarding School Leave

அத்தோடு, தற்போது நிலவும் காலநிலை காரணமாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் தொடர்பில் வெளியான இறுதி தீர்மானம்

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் தொடர்பில் வெளியான இறுதி தீர்மானம்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW