அஸ்வெசும தொடர்பிலான அறிவித்தல்

Sri Lanka Sri Lankan Peoples
By Mayuri Jul 05, 2024 06:42 AM GMT

அஸ்வெசும இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணி எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாமல் போனவர்கள் அடுத்த வாரத்திற்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இரண்டாம் கட்டமாக நான்கு லட்சத்து 75,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அஸ்வெசும தொடர்பிலான அறிவித்தல் | Notification Regarding Aswesuma

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW