தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு

Election Commission of Sri Lanka Election
By Mayuri Sep 05, 2024 08:01 AM GMT
Mayuri

Mayuri

அஞ்சல் மூல வாக்களிப்பின் போது ஏதாவது சம்பவங்கள் பதிவாகுமாயின், அது தொடர்பில் உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி அல்லது மாவட்டச் செயலாளருக்கு அறியப்படுத்த முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

வழங்கப்பட்டுள்ள ஆலோசனை

இது தொடர்பில் உரிய அரச அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தொலைப்பேசியின் ஊடாகவும் அவ்வாறான தகவல்களை வழங்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு | Notification Issued By The Election Commissioner

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW