தன்சல்கள் வழங்குவோருக்கான அறிவித்தல்

Vesak Full Moon Poya Sri Lankan Peoples Sri Lanka Navy
By Chandramathi May 10, 2024 03:37 AM GMT

 வெசாக் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் தன்சல்கள் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

வெசாக் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் தன்சல்களுக்கு தேவையான சுகாதார ஆலோசனைகளை வழங்கத் தயார் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அறிவுறுத்தல்கள்

இதனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

தன்சல்கள் வழங்குவோருக்கான அறிவித்தல் | Notice To Food Donors For Vesak

மேலும் தன்சல் இடங்களை பதிவு செய்வதற்கு அருகிலுள்ள பொதுச் சுகாதார அதிகாரியின் அலுவலகத்திற்குச் சென்று உரிய அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.