வடக்கு ஆளுநரின் வாகனத் தொடரணி விபத்து

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka P. S. M. Charles
By Kajinthan Apr 15, 2024 10:54 PM GMT
Kajinthan

Kajinthan

வட மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சாள்ஸ் பயணித்த உத்தியோக பூர்வ வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் நேற்றையதினம் (14.04.2024) இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவம் 

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வட மாகாண ஆளுநரின் வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வடக்கு ஆளுநரின் வாகனத் தொடரணி விபத்து | Northern Governor S Motorcade Accident

முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் பாதசாரிகள் கடவையில் வேகத்தை கட்டுப்படுத்திய நிலையில் வேகத்துடன் பயணித்துக் கொண்டிருந்த ஆளுநரின் வாகனத் தொடரணி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

You may like This,


ஈரானினால் தகர்க்கப்பட்ட இஸ்ரேலின் அதி முக்கிய F - 35 விமானப் படைத் தளம்

ஈரானினால் தகர்க்கப்பட்ட இஸ்ரேலின் அதி முக்கிய F - 35 விமானப் படைத் தளம்


தோல்வியில் முடிந்த கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை: ஜனாதிபதி பணிக்குழாம் சுட்டிக்காட்டு

தோல்வியில் முடிந்த கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை: ஜனாதிபதி பணிக்குழாம் சுட்டிக்காட்டு

நாட்டில் இடம்பெற்ற குற்றசெயல்கள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

நாட்டில் இடம்பெற்ற குற்றசெயல்கள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW