கிண்ணியாவில் உளநல சிகிச்சைக்காக புதிய பிரிவு திறந்து வைப்பு

Trincomalee Sri Lankan Peoples Hospitals in Sri Lanka Eastern Province
By H. A. Roshan Mar 28, 2025 06:04 AM GMT
H. A. Roshan

H. A. Roshan

கிண்ணியா தள வைத்தியசாலையில் உளநல சிகிச்சைக்காக, 'ரம்மிய இல்லம்' என்ற பெயரில் பிரிவொன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உளநல சிகிச்சைப்பிரிவானது, கடந்த 26ஆம் திகதி புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கியாமுல்-லைல் தொழுகையில் இறையடி சேர்ந்த இளைஞர்!

கியாமுல்-லைல் தொழுகையில் இறையடி சேர்ந்த இளைஞர்!

உளநல சிகிச்சைப்பிரிவு

மேலும், இந்தப் பிரிவு கிண்ணியா தள வைத்தியசாலையின், வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் டி.எச்.நயானா சந்திரதாசவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிண்ணியாவில் உளநல சிகிச்சைக்காக புதிய பிரிவு திறந்து வைப்பு | New Psychiatric Ward At Kinniya Hospital

குறித்த நிகழ்வில் கிண்ணியா தளவைத்தியசாலையின் உளநலப் பிரிவுக்கான பொறுப்பதிகாரி வைத்தியர் ஏ.கே.எம்.நஸ்மி உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

காசாவை புல் கூட முளைக்காத பூமியாக மாற்றிய இஸ்ரேல்! தொடரும் கொடூரங்கள்

காசாவை புல் கூட முளைக்காத பூமியாக மாற்றிய இஸ்ரேல்! தொடரும் கொடூரங்கள்

மட்டக்களப்பு நோக்கி பயணித்த தொடருந்து தடம்புரள்வு

மட்டக்களப்பு நோக்கி பயணித்த தொடருந்து தடம்புரள்வு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW