முஸ்லிம் காங்கிரசின் புதிய உறுப்பினர் அறிவிப்பு!

Batticaloa Srilanka Muslim Congress Sri Lanka Politician Sri Lanka Eastern Province
By Rakshana MA Nov 23, 2024 03:03 PM GMT

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மது சாலி நளீமின் பெயரை கொண்ட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.

மூன்றாம் உலகப்போர் ஆரம்பம் : உக்ரைன் அதிகாரியின் அறிவிப்பு!

மூன்றாம் உலகப்போர் ஆரம்பம் : உக்ரைன் அதிகாரியின் அறிவிப்பு!

தேசியப்பட்டியல்

இதன்படி, குறித்த கட்சிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், முஹம்மத் சாலி நளீம் (Muhammad Sali Nalim) குறித்த எம்.பி பதவிக்கு நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது.

முஸ்லிம் காங்கிரசின் புதிய உறுப்பினர் அறிவிப்பு! | New Member Announcement For Muslim Congress

இவர் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் நகரசபை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அநுரவால் மாறிய இலங்கை அரசியலின் புதிய பரிமாணம்!

அநுரவால் மாறிய இலங்கை அரசியலின் புதிய பரிமாணம்!

நாடாளுமன்றத்திற்கான நன்மதிப்பு மீண்டும் உருவாக்கப்படும் : அநுர குமார திசாநாயக்க

நாடாளுமன்றத்திற்கான நன்மதிப்பு மீண்டும் உருவாக்கப்படும் : அநுர குமார திசாநாயக்க

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW