திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம்

Trincomalee Eastern Province Law and Order
By Laksi Sep 13, 2024 03:39 PM GMT
Laksi

Laksi

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு இரண்டு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, குறித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக ஜனாப் ஃபயாஸ் ரசாக்கும், பிரதம நீதிவான் நீதிமன்ற நீதவானாக ஜீவராணி கருப்பையாவும் சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த சத்தியபிரமாணங்கள், இன்று (13) மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் செய்து கொள்ளப்பட்டுள்ளன.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல பதவிப் பிரமாணம்

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல பதவிப் பிரமாணம்

புதிய நியமனங்கள் 

 திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா நேற்றைய தினம் (12) நீதிச்சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம் | New Judge Appointed To Trincomalee Distric

இந்நிலையிலேயே, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

சகல முஸ்லிம் அமைப்புகளும் ரணிலுக்கே ஆதரவு: முஸ்லிம் இடதுசாரி முன்னணி

சகல முஸ்லிம் அமைப்புகளும் ரணிலுக்கே ஆதரவு: முஸ்லிம் இடதுசாரி முன்னணி

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW