டுபாயில் கிளையை தொடங்கிய இலங்கை நிறுவனத்தின் புதிய முயற்சிகள்
Qatar
By Thahir
கடந்த வருட இறுதியில் சிட்டி சென்டர் டெய்ராவில் NOLIMIT கிளை திறக்கப்பட்டுள்ளது, இலங்கையை மையமாக கொண்ட குறித்த தொழில் நிறுவனம் டுபாயில் தனது கிழையை நிறுவியதன் மூலம் ஒரு சர்வதேச தரத்தினை இலங்கை நிறுவனம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சமீபத்திய பேஷன் ஆடைகளை இங்கு கொள்வனவு செய்யயும் வகையில் கடையின் உட்கட்டமைப்பு அமைக்கப் பட்டுள்ளது.
அத மட்டுமல்லாது எதிவர்வரும் காலங்களில் டுபாயில் உள்ள இலங்கை நிறுவம் ஒன்றில் இலங்கையர்கள் வேலை செய்கின்ற சந்தர்ப்பம் கிடைக்கும் எனக் கூறப்படுவதுடன், இவ் வியாபார முயற்சி இலங்கையில் உள்ள ஏனைய வணிக நிறுவனங்களுக்கும் ஒரு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.