இயற்கை எரிவாயு விலையில் பதிவான மாற்றம்

Economy of Sri Lanka Crude Oil Prices Today Dollars World
By Laksi Sep 07, 2024 05:14 AM GMT
Laksi

Laksi

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் (7) 2.27அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அத்தோடு, மசகு எண்ணெய்யின் விலையும் இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 

முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

மசகு எண்ணெய்யின் விலை

இந்தநிலையில், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.67 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இயற்கை எரிவாயு விலையில் பதிவான மாற்றம் | Natural Gas Price Fall In World Market

அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.06 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்தமைக்கு ஹக்கீமின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்தமைக்கு ஹக்கீமின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

புத்தளத்தில் வீடொன்றுக்குள் புகுந்த காட்டு யானை

புத்தளத்தில் வீடொன்றுக்குள் புகுந்த காட்டு யானை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW