ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் நாமல் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்

Namal Rajapaksa Sri Lanka Politician Wedding India Mukesh Dhirubhai Ambani
By Mayuri Jul 12, 2024 04:32 AM GMT

இந்தியாவில் நடைபெறும் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் இன்று (12) திருமணம் நடைபெறவுள்ளது.

3 நாட்கள் நடத்தப்படவுள்ள நிகழ்வு

இவர்களின் திருமணம் ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் மையத்தில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாட்கள் வைபவமாக நடைபெறவுள்ளது.

ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் நாமல் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் | Namal Rajapaksa At Anand Ambani S Wedding

இவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW