ஊவா மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகியுள்ள முஸம்மில்

Uva Province
By Mayuri Sep 05, 2024 11:24 AM GMT

ஊவா மாகாண ஆளுநர் பதவியிலிருந்து ஏ.ஜே.எம்.முஸம்மில் விலகியுள்ளார்.

அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

வெளியிட்டுள்ள அதிருப்தி

இந்த கடிதத்தில், தமது பதவி விலகலின் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

ஊவா மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகியுள்ள முஸம்மில் | Muzammil Resigned Governor Of Uva Province

அதேநேரம் பல ஆளுநர்கள் பதவியில் இருக்கும் போதே, வெவ்வேறு ஜனாதிபதி வேட்பாளர்களுக்குப் பிரசாரம் செய்து வருகின்றமை தொடர்பாகத் தாம் அதிருப்தி கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW