தெஹிவளை மீலாத் முஸ்லிம் பாடசாலை தொடர்பில் ரிஷாட் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

Sri Lanka Politician Sri Lankan political crisis Rishad Bathiudeen
By Fathima Nov 25, 2025 02:30 PM GMT
Fathima

Fathima

தெஹிவளை மீலாத் முஸ்லிம் பாடசாலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தெஹிவளை மீலாத் முஸ்லிம் பாடசாலை 75 வருடம் பழமையான ஒரு பாடசாலை.

இந்த பாடசாலையில் பல ஏழ்மையான பிள்ளைகள் சிரமத்திற்கு மத்தியில் படிக்கின்றனர். அந்த பாடசாலையில் அபிவிருத்தி செய்ய சீண்டிய விடயங்கள் பல உள்ளன என்றும் கூறி இருக்கிறார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்த முழுமையான தகவல்களை இந்த காணொளியில் காணலாம்...,