சம்மாந்துறையில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த மோட்டார்சைக்கிள் மீட்பு

Sri Lanka Police Sri Lanka Police Investigation Sammanthurai
By Mayuri Jul 03, 2024 04:42 AM GMT
Mayuri

Mayuri

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியிலிருந்து கைவிடப்பட்ட நிலையிலிருந்த மோட்டார்சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டுள்ள EP XJ 1724 என்ற இலக்கத்தகடு பொறிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் தற்போது சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் வேறு பகுதியில் இடத்தில் இருந்து ஏதேனும் குற்றச் செயலுக்கு கொண்டுவரப்பட்டதா அல்லது களவாடப்பட்ட மோட்டார் சைக்கிளா என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

GalleryGalleryGallery