மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

By Mayuri Sep 12, 2024 09:54 AM GMT
Mayuri

Mayuri

நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வாக்களிப்பு நிலையமாக நியமிக்கப்பட்டுள்ளது.

வழமையான பணிகள் இடம்பெறாது

அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக எதிர்வரும் 20ஆம் திகதி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வழமையான பணிகள் நடைபெறாமல் மூடப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.  

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு | Motor Traffic Department

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW