இலவச காலணி திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

Sri Lanka Education
By Dharu Feb 27, 2026 11:15 AM GMT

தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான தெரிவுசெய்யப்பட்ட  மாணவர்களுக்கும், பிரிவேனாக்களில் உள்ள மாணவர்களுக்கும் ரூ.3,000 மதிப்புள்ள வவுச்சர்களை இந்த திட்டம் வழங்குகிறது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த வவுச்சர்கள் முதலில் பெப்ரவரி 28 அன்று காலாவதியாகவிருந்ததாக அறிவிக்கப்பட்டது.

செல்லுபடியாகும் காலம்

எனினம் அதிகாரிகள் அவற்றின் செல்லுபடியாகும் காலத்தை மார்ச் 15 வரை நீட்டித்துள்ளனர்,

இதனால் பயனாளிகள் திருத்தப்பட்ட காலக்கெடுவிற்குள் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.