தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை விரைவில் சந்திக்கின்றார் மோடி

Sri Lankan Tamils Ilankai Tamil Arasu Kachchi S. Sritharan Narendra Modi
By Fathima Feb 06, 2024 07:26 AM GMT
Fathima

Fathima

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் இன்னும் சில வாரங்களில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என்றும் மேற்படி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

76 கோடி ரூபாவுடன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி

76 கோடி ரூபாவுடன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள்

இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை விரைவில் சந்திக்கின்றார் மோடி | Modi Will Meet Leaders Of Tamil Parties Soon

கெஹலியவின் கோரிக்கைக்கு சிறைச்சாலை வழங்கிய சிறப்பு அனுமதி

கெஹலியவின் கோரிக்கைக்கு சிறைச்சாலை வழங்கிய சிறப்பு அனுமதி

முட்டை விலை அதிகரிப்பு

முட்டை விலை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW