அவசர சத்திர சிகிச்சைக்கு உதவி கோரும் குழந்தை! அல்லாஹ் ரமலான் மாதத்தில் நாமும் உதவுவோம்
மடவளைப் பகுதியில் வசிக்கும் குழந்தை ஹபீபுர் ரஹ்மான் [Habeeb-Ur- பிறந்ததிலிருந்து இருதய நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில் உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர், அதனடிப்படையில் உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டி உள்ளதாக பெற்றோர் அனைவரிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனை மேற்கொள்வதற்காக சுமார் 1.5 மில்லியன் ரூபா(15 இலட்சம்) தேவைப்படுகிறது எனவே அதற்கான நிதி உதவி கோரிக்கை.
அல்லாஹ் ரமலான் மாதத்தில் பல தியாகக் காரியங்களில் இடுபடும் நாம் வழங்கும் சிறு உதவி குழந்தைக்கு பேருதவியாக இருக்கும், நீங்கள் எதும் உதவி செய்ய விரும்பினால் கீழ் உள்ள கணக்கு இலக்கத்திக்கு பணம் அனுப்பி வைக்க முடியும் குடும்பத்தார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
M.I. R. M. Risan
010-0463986-001
Amana Bank
Mawanella Branch
M.R.N. Shereen
8219006335
Commercial Bank
Akurana branch.
உங்கள் சிறிய உதவி ஓர் பிஞ்சு உயிரை காப்பாற்ற முடியும் இன்ஷா அல்லாஹ்
Jazakumulla
Contact no
Mother 0766419678