இஹ்ராம் அணிந்த நிலையில் மக்கா ஹரமில் திருமணம்
Iftar
Mecca
By Thahir
ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ இஹ்ராம் அணிந்த நிலையில் திருமணம் முடிப்பதும், திருமணம் முடித்து வைப்பதும் மார்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது, ஹராம்.
அர்ப்ப பிரபல்யத்திற்க்காக வேண்டி மார்க்க வரம்புகளை மீறும் சமூகம்.
இறைவன் எம்மையும் எம்மைச்சார்ந்தவர்களையும் இவ்வாறான நிலமைகளிலிருந்து பாதுகாப்பானாக.