புதுவருட கொண்டாட்டத்தில் மகிந்தவிடம் ஆசிப்பெற குவிந்த பிரபலங்கள் (PHOTOS)
Sinhala and Tamil New Year
Mahinda Rajapaksa
Sri Lanka
By Fathima
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருடன் சித்திரை புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தன.
தமிழ்,சிங்கள புத்தாண்டு கடந்த வெள்ளிக்கிழமை சோபகிருது என்ற பெயருடன் பிறந்திருந்த நிலையில் உலக வாழ் தமிழ், சிங்கள மக்கள் புத்தாண்டை கொண்டாடியிருந்தனர்.
இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், அரச அதிகாரிகள் என ஏராளமானோர் மகிந்தவின் வீட்டிற்கு சென்று ஆசீர்வாதம் பெற்று சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.









