மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதி!
Colombo
Mahinda Rajapaksa
Colombo Hospital
By Fathima
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர், திடீர் உடல்நலக் குறைவைத் தொடர்ந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை தற்போது சீராகவும், முன்னேற்றமாகவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.