ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை

University of Sri Jayawardenapura
By Mayuri Sep 12, 2024 10:28 AM GMT
Mayuri

Mayuri

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை இன்று (12) மாலை 6 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6 மணிக்குள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை | Lock To Sri Jayawardenepura University

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW