முஷர்ரப் தலைமையில் பொத்துவிலை வெற்றி கொண்ட சுயேட்சை குழு
Ampara
Sri Lanka Politician
Eastern Province
Local government Election
Local government election Sri Lanka 2025
By Rakshana MA
பொத்துவில்(Pottuvil) பிரதேச சபையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் தலைமையிலான சுயேட்சைக் குழு அபார வெற்றி பெற்றுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முஷர்ரப் முதுநபீன் தலைமையில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு, ஒன்பது வட்டாரங்களில் 07 வட்டாரங்களை வெற்றி பெற்றுள்ளது.
தோல்வியடைந்த கட்சி
முஷர்ரப் போட்டியிட்ட வட்டாரத்தில் அவர் வெற்றிபெற்றுள்ள நிலையில் முன்னாள் தவிசாளர் வாசித் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரலாற்றில் முதல் முறையாக பொத்துவில் சபையில் முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |