மட்டக்களப்பில் 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்

Batticaloa Sri Lanka Politician Sri Lankan Peoples School Incident School Children
By Rakshana MA Jan 27, 2025 06:11 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பில் வர்த்தகரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினருமான அழதையா தேவகுமாரினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த இந்த கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்படும் நிகழ்வானது, நேற்று ஞாயிற்றுக்கிழமை(26) இடம்பெற்றுள்ளது.

கட்டுபாட்டு விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை : விசேட சோதனை!

கட்டுபாட்டு விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை : விசேட சோதனை!

100 மாணவர்கள் 

இதன்படி, வந்தாறுமூலை மாவடிவேம்பு பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு இவை கொடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் | Learning Equipment To 100 Students In Batticaloa

அத்துடன் இந்த கற்றல் உபகரணங்கள் அவரது சொந்த நிதியில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

சர்வதேச மாணவர்களுக்கான அனுமதி! கனேடிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

சர்வதேச மாணவர்களுக்கான அனுமதி! கனேடிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW