லாஃப் எரிவாயு விலையில் திருத்தம்! வெளியான அறிவிப்பு

Litro Gas LAUGFS Gas PLC Sri Lankan Peoples Litro Gas Price Laugfs Gas Price
By Chandramathi Jun 03, 2023 10:38 AM GMT
Chandramathi

Chandramathi

லாஃப் எரிவாயுவின் விலையும் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் விலை திருத்தம் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

விலையில் திருத்தம்

இறுதியாக ஏப்ரல் மாதம் லாஃப் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

லாஃப் எரிவாயு விலையில் திருத்தம்! வெளியான அறிவிப்பு | Laughs Gas Price In Sri Lanka

அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்பட்டு 3,738 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

இதேவேளை 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 402 ரூபாவால் குறைக்கப்பட்டு 1,502 ரூபாவாகவும் 2.3 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 183 ரூபாவால் குறைக்கப்பட்டு 700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.