லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

LAUGFS Gas PLC Laugfs Gas Price
By Mayuri Sep 04, 2024 10:49 AM GMT
Mayuri

Mayuri

இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். 

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Laufs Gas Price In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW