சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்ட கிறிஸ்டலினா
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக கிறிஸ்டலினா ஜோர்ஜியா (Kristalina Georgieva) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு இவரை மீண்டும் தெரிவுசெய்துள்ளது.
இதன்படி, அவர் 2024,அக்டோபர் 1 முதல், இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு பதவியை தொடர்வார் என தெரிவிக்கப்படுகிறது.
190 உறுப்பினர்கள்
இந்தநிலையில், 190 உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழுவின் நம்பிக்கை மற்றும் ஆதரவிற்கு தாம் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும் கிருஸ்டலினா தெரிவித்துள்ளார்.
மேலும் IMF ஐ இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு நிர்வாக இயக்குநராகத் தொடர்ந்து வழிநடத்துவதில் பெருமைப்படுகிறேன்" என்று அவர் ஒரு தெரிவித்துள்ளார்.