ரமழான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த குவைத் மன்னன்
Festival
Kuwait
By Sachi
ரமழான் மாதம் நெருங்கியுள்ளதால் குவைத் மன்னர் குடிமக்களுக்கு தனது ரமழான் வாழ்த்துக்களை அதிகாரப்பூர்வமாக இன்று (21.03.2023) வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் அனைத்து மக்களும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்தியுள்ளார்.
ரமழான் பண்டிகை இஸ்லாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.