காத்தான்குடி நகர சபை வேட்பாளர் அறிமுக நிகழ்வு

Batticaloa Sri Lankan Peoples UNP M.L.A.M. Hizbullah
By Rakshana MA Apr 05, 2025 07:54 AM GMT
Rakshana MA

Rakshana MA

காத்தான்குடி(Kattankudy) நகர சபையில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் உட்பட முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் கட்சி மற்றும் சில சுயேட்சை குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த அறிமுகப்படுத்தும் நிகழ்வானது, காத்தான்குடி அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று (04) நடைபெற்றுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

அறிமுக நிகழ்வு

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டுள்ளார்.

காத்தான்குடி நகர சபை வேட்பாளர் அறிமுக நிகழ்வு | Kattankudy Election Event For Muslim Parties

மேலும், குறித்த நிகழ்வில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன், நகர சபை 10 வட்டார உறுப்பினர்கள் 9 போனஸ் உறுப்பினர்கள் அடங்கலாக 19 உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போசாக்கான உணவு தொடர்பில் கலந்துரையாடல்

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போசாக்கான உணவு தொடர்பில் கலந்துரையாடல்

சம்மாந்துறையில் உலாவும் கட்டாக்காலி மாடுகள் : உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சம்மாந்துறையில் உலாவும் கட்டாக்காலி மாடுகள் : உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGallery