காத்தான்குடி பிரதேச செயலக அபிவிருத்திக்குழுக் கூட்டம்
Batticaloa
Sri Lankan Peoples
Eastern Province
By Rakshana MA
காத்தான்குடியில் பிரதேச செயலக அபிவிருத்திக்குழுக் கூட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது இன்று(10) பிரதேச செயலாளர் நிஹாரா மொஜுத்தின் வழிநடத்தலில் அபிவிருத்திக் குழுத் தலைவர் கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது.
அபிவிருத்திக்குழுக் கூட்டம்
மேலும், இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் நழீம் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/73a6c804-cca6-453a-a5d5-7945cfbbd2fe/25-67a9d237e64cc.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/57da0e27-1efb-496c-a2b9-6be274a4b08c/25-67a9d238e3dcf.webp)