ஜப்பானில் பதிவான சக்தி வாய்ந்த நில அதிர்வு

Tsunami Japan Earthquake
By Harrish Jul 08, 2024 11:35 PM GMT
Harrish

Harrish

ஜப்பானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு நேற்று பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வானது மேற்கு ஒகசவாரா தீவுகளில் நேற்று(08) காலை 5.02 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.

சுனாமி எச்சரிக்கை 

மேற்கு ஒகசவாரா தீவுகளுக்கு அப்பால் 530 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பானில் பதிவான சக்தி வாய்ந்த நில அதிர்வு | Japan Earthqueke In Today

இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேதங்கள் தொடர்பில் விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW