கத்தாரில் கொழும்பைச் சேர்ந்த அப்துல் றஸாக் ஜமீல் மரணம்
Qatar
By Thahir
இலங்கையில் கொழும்பு, வெல்லம்பிட்டியை சேர்ந்த அப்துல் றஸாக் ஜமீல் (60 வயது) அவர்கள் கடந்த 22/03/2023 புதன்கிழமை கத்தாரில் இடம்பெற்ற கட்டிட இடிபாட்டில் சிக்கி காலமானார்கள்.