லெபனானை ஆக்கிரமிக்க தயாராகி வரும் இஸ்ரேல்...!
Israel
Lebanon
World
By Fathima
இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறியதாக ஹிஸ்புல்லா பொதுச் செயலாளர் ஷேக் நய்யின் காசிம் தெரவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமிக்க தயாராகி வருவதாக ஷேக் நய்யின் காசிம் தெரவித்துள்ளார்.

லெபனானை ஆக்கிரமிப்பதன் மூலம், ஒரு பெரிய இஸ்ரேலைக் கட்டியெழுப்பத் தயாராகி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.