யஹ்யா சின்வாரின் உடலை ஒப்படைக்க கோரும் ஹமாஸ்

Israel Israel-Hamas War Gaza
By Faarika Faizal Oct 09, 2025 08:00 AM GMT

காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் உடலை தம்மிடம் ஒப்படைக்குமாறு அந்த இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிறு தடியினால், இறுதிவரை போராடி மரணித்த யஹ்யா சின்வாரின் உடலை கைப்பற்றி இஸ்ரேல் எடுத்துச் சென்றது.

 3 ஆவது நாளாக பேச்சுவார்த்தை

இஸ்ரேல்  மற்றும் ஹமாஸூக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று 3ஆவது முறையாக எகிப்தில் நடைபெறுகிறது.

யஹ்யா சின்வாரின் உடலை ஒப்படைக்க கோரும் ஹமாஸ் | Israel Hamas War

இந்தநிலையில்,  ஹமாஸ் தரப்பு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் தகவல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் சிறையில் சித்திரவதை: ஸ்வீடன் ஆர்வலரின் அதிர்ச்சி அறிக்கை

இஸ்ரேல் சிறையில் சித்திரவதை: ஸ்வீடன் ஆர்வலரின் அதிர்ச்சி அறிக்கை

ட்ரம்ப்க்கு அமைதிக்கான நோபல் பரிசு குறித்து வெளியான தகவல்

ட்ரம்ப்க்கு அமைதிக்கான நோபல் பரிசு குறித்து வெளியான தகவல்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW