யஹ்யா சின்வாரின் உடலை ஒப்படைக்க கோரும் ஹமாஸ்
Israel
Israel-Hamas War
Gaza
By Faarika Faizal
காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் உடலை தம்மிடம் ஒப்படைக்குமாறு அந்த இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிறு தடியினால், இறுதிவரை போராடி மரணித்த யஹ்யா சின்வாரின் உடலை கைப்பற்றி இஸ்ரேல் எடுத்துச் சென்றது.
3 ஆவது நாளாக பேச்சுவார்த்தை
இஸ்ரேல் மற்றும் ஹமாஸூக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று 3ஆவது முறையாக எகிப்தில் நடைபெறுகிறது.
இந்தநிலையில், ஹமாஸ் தரப்பு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |