மத்திய கிழக்கு பதற்றத்திற்கு மத்தியில் புடினை சந்திக்கும் அரக்சி

Donald Trump Pakistan Iran Middle East
By Sajithra Apr 27, 2026 01:05 AM GMT

ஈரான் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அரக்சி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் சந்திக்க உள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய சந்திப்பு 

இந்த சந்திப்பு தொடர்பான விபரங்களை ஈரானின் மாஸ்கோ தூதர் மேற்கோளாக கொண்டு அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பதற்றத்திற்கு மத்தியில் புடினை சந்திக்கும் அரக்சி | Iran Fm Araghchi Putin Meet St Petersburg

மேலும், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் இந்த கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவரும் தற்போதைய பேச்சுவார்த்தைகளின் நிலை குறித்து இதில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.